சுப்பிரமணிய புஜங்கம்: பாகம் நான்கு

பாடல்: ஐந்து:

யதாப்தேஸ் தரங்கா: லயம் யாந்தி துங்காஹா:
ததைவாபதஸ் ஸந்நிதௌ ஸேவதாம் மே!
இதிவோர்மி பங்க்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹ்ருதஸரீஜே குஹம் தம்!!

பொருள்: ”எப்படிக் கடலில் தோன்றும் மிக உயர்ந்த அலைகளும் சீரவாய் என்று திருச்செந்தூர் கடல் கரையிலே வந்ததும் உருத்தெரியாது அடங்கிப் போய் விடுகின்றனவோ, அது போல் என்னைத் தரிசனம் செய்கிற மாந்தரின் சகலவிதமான ஆபத்துகளும் என் சந்நிதியில் வந்ததும் அடங்கிப் போய் விடுகின்றன” என்று அலைவரிசை களை காட்கிறது போல் இந்த திருச்செந்தூரின் கரையிலே வாசம் செய்யும் குஹனை எப்போதும் எனது இதயத்தில் வைத்துத் தியானிக்கிறேன்.

பாடல்: ஆறு

கிரௌ மந்நிவாஸே நரா யே(அ)திரூடாஹா:
ததா பர்வதே ராஜதே தே(அ)திரூடாஹா:!
இதீவ ப்ருவந் கந்த சைலாதீரூடாஹ:
ஸ தேவோ முதே மே ஸதா ஷண்முகோ(அ)ஸ்து!!

பொருள்: “எந்த மனிதர்கள் நான் வசிக்கும் இந்த சுந்தரமாதனபர்வதம் என்கிற திருச்செந்தூர் மலையில் ஏறியவர்களாகிறோர்களோ, அவர்கள் அப்பொழுதே வெள்ளிமயமான பனிசூழ்ந்த கைலாஸ மலையிலே ஏறியவர்களாகிறார்கள்” என்று சொல்கிறவர் மாதிரி, தூய மலையின் உச்சியில் விளங்கும் இந்த ஆறுமுகப்பெருமான் எனது மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கட்டும்.

பாடல்: ஏழு

மஹாம்போதி தீரே மஹாபாப சோரே
முநீந்த்ராநுகூலே ஸுகந்தாய சைலே!
குஹாயம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்
ஜநார்த்திம் ஹரந்தம் ஸ்ரயாமோ குஹம் தம்!!

பொருள்:

தொடரும்……

சுப்பிரமணிய புஜங்கம்: பாகம் மூன்று

பாடல் – 03: நான்மறைகளான மயில்

மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
மநோஹரி தேஹம் மஹச்சித்த கேஹம்!
மஹீதேவ தேவம் மஹாவேத பாவம்
மஹாதேவ பாலம் பஜே லோக பாலம்!!

பொருள்: ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் ஒன்று சேர்ந்து உருவெடுத்ததான மயிலின் மீது ஏறிக் கொண்டிருப்பவரும், அத்வைத நான்கு மஹாவாக்கியங்களுக்கும் பொருளாகவும், தன்னை நாடி வருகிறவர்களின் மனதை ஈர்க்கும் அழகு வாய்ந்த திருமேனியை உடையவரும், சிறந்த தவயோகத்தினாலே ஞானம் அடைந்தவர்களின் மனத்தில் வாசம் செய்பவராகவும், மஹான்களின் பூஜைக்குகந்த பரமேஸ்வரனுக்கும் மேலானவரும், நான்கு வேதங்களின் கருப்பொருளானவரும் சகல உலகங்களையும் பரிபாலிக்கும் சக்தியுள்ளவரும் ஸ்ரீமஹாதேவனின் புத்திரராகவும் உள்ள சுப்ரமணியரை பூஜிக்கின்றேன். அவரைப் போற்றுகின்றேன்.

பாடல்: 04: செந்தூர் சந்நிதியில் பந்துக்களை விடுபட்டிருப்பது
யதா ஸந்நிதானம் கதா மாநவா மே
பவாம் போதி பாரம் கதாஸ் தே ததைவ!
இதி வ்யஞ்ஜயந் ஸிந்துதீரே ய் ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம்!!

பொருள்: ”எப்போது மாந்தர், யாம் நிலையாக வாசம் செய்யும் கடல் அலைகள் ஓம் என்ற சப்தத்துடன் மோதி அடங்குகின்ற ஜெயந்தீபுரம் என்னும் இந்த திருச்செந்தூர் சந்நிதியில் வந்து அடைகின்றனரோ அப்போழுதே அவர்கள் ஸம்ஸாரபந்தம் எனும் அலைகள் மோதுகின்ற பவக்கடலைக் கடந்தவர்களாக ஆகிறார்கள்” என்று தெரிவித்துக் கொண்டு விளங்கும் பரிசுத்தமானவரும், பராசக்தியின் புத்திரருமான இந்த சுப்ரமணியரை துதிக்கிறேன்.

பாடல்: ஐந்து:

யதாப்தேஸ் தரங்கா: லயம் யாந்தி துங்காஹா:
ததைவாபதஸ் ஸந்நிதௌ ஸேவதாம் மே!
இதிவோர்மி பங்க்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹ்ருதஸரீஜே குஹம் தம்!!

பொருள்:

தொடரும்…..

சுப்ரமணிய புஜங்கம் – பாகம் ஒன்று
சுப்ரமணிய புஜங்கம் – பாகம் இரண்டு

பஞ்சாங்கம் 29.06.2012 (தமிழ் & English)

In Tamil – பஞ்சாங்கம் – 29-06-2012


வருஷத்தின் பெயர் : நந்தன வருஷம்
மாதம் :
ஆனி மாஸம் 15ம் தியதி – ஜூன் 29 2012
அயணம் : உத்தராயணம்
ரிது : க்ரீஷ்ம ரிது
கிழமை : வெள்ளிக்கிழமை
திதி :
தசமி பகல் 12.30 வரை பின் ஏகாதசி
நக்ஷத்திரம் :
ஸ்வாதி இரவு மணி 11.02 வரை பின் விசாகம்
யோகம் :
சிவம் 13.20
கரணம் :
கரஜி 16.23 பின் வணிஜை 43.20
சூரிய உதயம் :
சூரிய உதயம் 05.57
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.30
அஹசு :
நாழிகை 31.33
லக்ன இருப்பு :
மிதுனம் 1.09
இராகு காலம் :
காலை 10.26முதல் 11.56 வரை
எமகண்டம் :
மாலை 2.56 முதல் 4.26 வரை
சூலம் :
மேற்கு பரிகாரம் :வெல்லம்

o o கேது
குரு சுக்(வ)
சூர்
o
இன்றைய கிரஹநிலை
புதன்
o o
o ராகு சந் செவ் சனி(வ)

————————————————- இன்றைய நாளின் சிறப்பு:-
சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: உத்திரட்டாதி ரேவதி
இன்று வைவஸ்வத மன்யாதி
பெரியாழ்வார் பூஜை

—————————————-
நவக்ரஹ பாதசார விவராதிகள்
க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் திருவாதிரை 2
சந்திரன் துலாம்
செவ்வாய் உத்திரம் 3
புதன் பூசம் 1
குரு கிருத்திகை 2
சுக்ரன் ரோகினி 3
சனி சித்திரை 1
ராகு அனுஷம் 2
கேது க்ருத்திகை 4

 —————————————————
ALAMANAC 29.06.2012


YEAR : NANDANA
MONTH :
AANI 15 – JUNE 29 2012
AYANA : UTHARAYANA
RITHU : KREESHMA RITHU
DAY : FRIDAY
THITHI :
DASAMI TILL NOON 12.30 AFTER EKADASI
STAR :
SWATHI TILL NIGHT 11.02PM AFTER VISHAGAM
YOGAM :
SIVAM 13.20 NAZHIGAI
KARANAM :
GARAJI 16.23 NAZ, VANIJAI 43.20
SUN RISE :
05.57 AM
SUN SET :
6.30 PM
AHASU :
31.33 NAZHIGAI
LAGNA BALLNCE :
MITHUNAM 01.09
RAHU KAAL :
MORNING 10.26 TO 11.56
EMAGANDAGAM :
AFTERNOON 2.56 TO 4.26
SOOLAM :
WEST REMEDY: JACKERY
     

o o KETHU VENUSJUP SUN
o
TODAY’S PLANETS POSITION
MER
o o
o RAHU MOON MARS SATURN

————————————————- SPECIALS OF THE DAY:
CHANDRASHTAMA STARS: UTHRATTATHI, REVATHY
TODAY VAIVASVATHA MANYATHI
PERIYALWAR GURUPOOJAI

—————————————-

GRAHA PADHA CHARAM

GRAHA STAR PAATHA
SUN ARUDHRA 2
MOON THULAM RASI
MARS UTHRAM 3
MERCURY PUSHYAM 1
JUPITER KRITHIKA 2
VENUS ROHINI 3
SATURN CHITHRA 1
RAHU ANURADHA 2
KETHU KRITHIKA 4

இன்றைய பஞ்சாங்கம் – 28.06.2012

In Tamil – பஞ்சாங்கம் – 28-06-2012


வருஷத்தின் பெயர் : நந்தன வருஷம்
மாதம் :
ஆனி மாஸம் 14ம் தியதி – ஜூன் 28 2012
அயணம் : உத்தராயணம்
ரிது : க்ரீஷ்ம ரிது
கிழமை : வியாழக்கிழமை
திதி :
நவமி மதியம் 2.50 பின் தசமி
நக்ஷத்திரம் :
சித்திரை இரவு 12.38 வரை பின் ஸ்வாதி
யோகம் :
பரீயான்20.40
கரணம் :
கௌலவம் 22.13 ததுலம் 49.18
சூரிய உதயம் :
சூரிய உதயம் 05.57
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.30
அஹசு :
நாழிகை 31.33
லக்ன இருப்பு :
மிதுனம் 1.13
இராகு காலம் :
மதியம் 1.26 முதல் 2.56 வரை
எமகண்டம் :
காலை 5.56 முதல் 7.26 வரை
சூலம் :
தெற்கு பரிகாரம்: நல்லெண்ணெய்

o o கேது
குரு சுக்(வ)
சூர்
o
இன்றைய கிரஹநிலை
புதன்
o o
o ராகு சந் செவ் சனி(வ)

————————————————- இன்றைய நாளின் சிறப்பு:-
சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: உத்திரட்டாதி ரேவதி

—————————————-
நவக்ரஹ பாதசார விவராதிகள்
க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் திருவாதிரை 2
சந்திரன் துலாம்
செவ்வாய் உத்திரம் 3
புதன் பூசம் 1
குரு கிருத்திகை 2
சுக்ரன் ரோகினி 3
சனி சித்திரை 1
ராகு அனுஷம் 2
கேது க்ருத்திகை 4

சுப்ரமணிய புஜங்கம் – பாகம் இரண்டு

பாடல் ஒன்று:ஸ்ரீகணேசர் வணக்கம்
ஸதா பாலரூபா(அ)பி விக்நாத்ரி ஹந்த்ரி
மஹாதந்தி வக்த்ர(அ)பி பஞ்சாஸ்ய மாந்யா!
விதீந்த்ராதி ம்ருக்யா கணேசா(அ)பிதா மே
விதத்தாம் ஸ்ரீயம் காபி கல்யாண மூர்த்தி:!!

பொருள்: எப்போதும் குழந்தை வடிவினனாகவே இருந்தாலும் மலைபோன்ற தடைகளையும் பொடி செய்யும் சக்தியுள்ளவரும் யானை முகமுடையவரும் சிம்மங்களாலும்(அல்லது ஸ்த்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என்ற ஐந்து முகங்களுடைய ஸ்ரீபரமேஸ்வரனாலும்) பூஜிக்கத் தகுந்தவரும், பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்களாலும் தங்கள் மனோரதத்தை பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு தேடத் தகுந்தவரும், கணேசன் என்ற பெயருள்ளவரும், அளவற்ற மகிமையும், மங்களகரமான சரீரம் உடையவருமான பரம்புருஷன் எனக்கு ஐஸ்வர்யம் கொடுக்கட்டும்.

பாடல் – 02: ஸ்ரீசங்கரரின் அடக்கம் – சப்தநாடி ஒடுக்கம்

ந ஜாநாமி சப்தம் ந ஜாநாமி சார்த்தம்
ந ஜாநாமி பத்யம் ந ஜாநாமி கத்யம்!
சிதேகா ஷாடாஸ்யா ஹ்ருதித்யோததே மே
முகாந் நிஸ்ஸரந்தே கிரஸ்யாமி சித்ரம்!!

பொருள்: நான் சப்தத்தையோ அவற்றின் பொருளையோ அறிந்தவனல்ல. பல் விதமான் சொற்கட்டுகளுடன் அமைந்த தோத்திரங்களையோ நியமங்களையோ அனுஷ்டானங்களையோ அறிந்தவனல்ல. ஆயினும் என்னுடைய மனத்தில் ஒரு ஒளியானது ஆறுமுகவடிவேலனோடு கூடினதாய்ப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஒரே காரணத்தால் எனது வாயினின்றும் கூட ஆச்சர்யப்படதக்கதாய் முருக்ப்பெருமானின் அருளையும், புகழையும் பரப்புகின்ற வார்த்தைக் கோர்வைகள் வெளிவந்து ஒளிர்கின்றன.

பாடல் – 03: நான்மறைகளான மயில்

மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
மநோஹரி தேஹம் மஹச்சித்த கேஹம்!
மஹீதேவ தேவம் மஹாவேத பாவம்
மஹாதேவ பாலம் பஜே லோக பாலம்!!

தொடரும்…..

ஐந்தாம் வீடு – பாகம் நான்கு

இனி லக்னமும் ஐந்தாம் வீட்டோனும் பார்ப்போமா?

மேஷ லக்னத்திற்கு 5ம் அதிபதி சூரியன் பலம் பெற்றால் பிதுரார்ஜிதம் நிலைக்கும். பிதுர் வழி சொத்துக்கள் கிடைக்கும்.

ரிஷபத்திற்கு 5ம் பாவாதிபதி பலம் பெற்றால் நாலாவித வருமானம் கிடைக்கும். பெரிய ‘தொழிலதிபர்’ ஆக முடியும்.

மிதுனத்திற்கு பஞ்சமாதிபதி சுபபலத்தில் இருந்தால் கை நிறைய சம்பாதிக்கும் யோகம் கிடைக்கும். சுப செலவுகள் செய்யும் பாக்கியம் கிடைக்கும்.

கடகத்திற்கு யோககாரகனான செவ்வாய் பலம் அடைந்தால் பொறியியல், விஞ்ஞானம் மற்றும் பூமி சம்பந்தப்பட்ட இனங்களில் அந்தஸ்தும் யோகமும் கிடைக்கும்.

சிம்ம லக்னத்திற்கு பூர்வபுண்ணிய ஸ்தானதிபதி குரு ஆவார். சொந்த வீடு வாசத்தால் நற்பலன்கள் ஏற்படும். திடீர்ப் பொருள் தன வரமும் ஏற்படும்.

கன்னி லக்னத்திற்கு உச்சமானாலும் ஆட்சி பெற்றாலும் இரண்டுமே நல்லவைதான். 6ல் ஆட்சியானாலும் சொந்த வீடு சிலாக்கியமில்லாமல் போகலாம்.

துலாமிற்கு பஞ்சாமிதிபதி சனி பலம் பெற்றால் ஏராளமாக பல வழிகளில் பொருளும் , பதவியும், புகழும் உண்டாகும்.

விருச்சிகத்திற்கு 2,5க்குரிய குரு பலம் பெற்றால் நாடாளும் தகுதியும், புகழ் பாக்கியங்களும் கிட்டும்.

தனுசு லக்னத்திற்கு 5ஆம் அதிபதி செவ்வாய் பலம் வாய்ந்து இருந்தால் பூமி, நிலம், வீடு, வாகனம் போன்றவைகளில் லாபமும் நற்பலனும் உண்டாகும்.

மகர லக்னத்திற்கு ஐந்தாம் பாவாதிபதி சுக்ரன். இவர் பலம் பெற்றால் குபேர சம்பத்து கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். இதே சுக்ரன் பத்தாமதிபதியும் ஆவதால் யோகமான இடத்தில் அமர்ந்தால் புதையல் கிடைக்கும்.

கும்ப லக்னத்திற்கு பஞ்சமாதிபதி புதன். இவர் பலம் பெற்றால் வித்தைகள் மூலம் புகழ் கிடைக்கும். அஷ்டமாதிபதியும் இவரே ஆவதால் சில சங்கடங்கள் ஏறபட்டு விலகும்.

மீன லக்னத்திற்கு 5ம் வீட்டு அதிபதி சந்திரன். இவர் பலம் ஏற்பட்டால் கலை கவிதை கற்பனையால் புகழ் கிடைக்கும். கடல் கடந்து சென்று பொருள் குவிக்க முடியும்.

அடுத்தது பரிவர்த்தனை யோகம் பார்க்கலாமா?

தொடரும்….

ALMANAC 27.06.2012

ALAMANAC 27.06.2012

YEAR : NANDANA
MONTH :
AANI 13 – JUNE 27 2012
AYANA : UTHARAYANA
RITHU : KREESHMA RITHU
DAY : WEDNESDAY
THITHI :
ASHTAMI TILL 5.04 AFTER NAVAMI
STAR :
CHITHIRAI TILL LATE NIGHT 12.38 AFTER SWATHI
YOGAM :
VARIYAN 27.38
KARANAM :
BATHRAM 0.02, BAVAM 27.38 BALAVAM 54.56
SUN RISE :
05.56 AM
SUN SET :
6.30 PM
AHASU :
31.34 NAZHIGAI
LAGNA BALLNCE :
MITHUNAM 01.17
RAHU KAAL :
NOON 11.56 TO 01.26
EMAGANDAGAM :
MORNING 7.26 TO 8.56
SOOLAM :
NORTH REMEDY: MILK

o o KETHU VENUS JUP SUN
o
TODAY’S PLANETS POSITION
MER
o o
o RAHU o MARS MOON SATURN

————————————————- SPECIALS OF THE DAY:  

CHANDRASHTAMA STARS: SADHAYAM, POORATTATHI. 
SPECIAL ASHTAMI POOJAS IN BHAIRAVAR TEMPLES

—————————————-

GRAHA PADHA CHARAM

GRAHA STAR PAATHA
SUN ARUDHRA 2
MOON KANNIYA RASI
MARS UTHRAM 3
MERCURY PUSHYAM 1
JUPITER KRITHIKA 2
VENUS ROHINI 3
SATURN CHITHRA 1
RAHU ANURADHA 2
KETHU KRITHIKA 4

இன்றைய பஞ்சாங்கம் – 27-06-2012

In Tamil – பஞ்சாங்கம் – 27-06-2012


வருஷத்தின் பெயர் : நந்தன வருஷம்
மாதம் :
ஆனி மாஸம் 13ம் தியதி – ஜூன் 27 2012
அயணம் : உத்தராயணம்
ரிது : க்ரீஷ்ம ரிது
கிழமை : புதன்கிழமை
திதி :
அஷ்டமி மாலை 5.04 வரை பின் நவமி
நக்ஷத்திரம் :
சித்திரை இரவு 12.38 வரை பின் ஸ்வாதி்
யோகம் :
வரீயான் 27.38
கரணம் :
ப்த்ரம் 00.02 வரை பின் பவம் 27.38 பாலவம் 54.56
சூரிய உதயம் :
சூரிய உதயம் 05.56
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.30
அஹசு :
நாழிகை 31.34
லக்ன இருப்பு :
மிதுனம் 1.17
இராகு காலம் :
மதியம் 11.56 முதல் 1.26 வரை
எமகண்டம் :
காலை 7.26 முதல் 8.56 வரை
சூலம் :
வடக்கு பரிகாரம்: பால்

o o கேது
குரு சுக்(வ)
சூர்
o
இன்றைய கிரஹநிலை
புதன்
o o
o ராகு o செவ் சந் சனி(வ)

————————————————- இன்றைய நாளின் சிறப்பு:- சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: ஸதயம், பூரட்டாதி. அஷ்டமி பைரவர் கோவில்களில் பூஜை.

—————————————-
நவக்ரஹ பாதசார விவராதிகள்
க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் திருவாதிரை 2
சந்திரன் கன்னி
செவ்வாய் உத்திரம் 3
புதன் பூசம் 1
குரு கிருத்திகை 2
சுக்ரன் ரோகினி 3
சனி சித்திரை 1
ராகு அனுஷம் 2
கேது க்ருத்திகை 4

ஐந்தாம் வீடு பாகம் மூன்று

ஐந்தாம் வீட்டில் கிரகங்கள்: பொதுப்பலன்

இனி ஐந்தாம் வீட்டில் இருக்கிற கிரகங்களால் என்ன செய்ய முடியும் என்கிற பொதுப் பலன்களைச் சுருக்கமாக பார்ப்போம்.

சூரியன் 5ல் இருந்தால்: புத்திரதோஷம் ஏற்படும். திரவிய லாபம், மலைப் பிரதேசம் பயணம். வயிற்று உபாதை ஏற்படலாம்.

சந்திரன் 5ல் இருந்தால்: நலங்களைப் பொழிவார். உயர்நிலைக்கு கொண்டு வருவார். அறிவாற்றலை அளிப்பார்.

செவ்வாய்: இவர் 5ல் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால் புத்திரதோஷம் இருக்காது. இவர் லக்னாதிபதியாகி 5ல் இருந்தாலும் தோஷம் உண்டாகாது. மற்ற நிலையில் உள்ள இவர், இந்த இடத்திற்கு ஊறு விளைவிப்பார். பகைவரால் தொல்லை, வயிற்று வலி உண்டாகும்.

புதன்: 5ல் பலமாக இருந்தால் அமைச்சர் ஆவார். உயர்நிலைக்கு உத்திரவாதம். மாபெரும் கவிஞராவார். மதிப்பு உயரும். மந்திரசித்தி ஏற்படும்.

குரு: அறிவு, ஆற்றல், பதவி எல்லாம் ஏற்படும். புத்திர தோஷம் ஏற்படலாம். சுப சேர்க்கை ஏற்பட்டால் சுபபலம் ஏற்படும்.

சுக்ரன்: பணம் சேரும், சுகம், சுபிட்சம் கிடைக்கும். அறிவு, திறமை எல்ல இடங்களிலும் வெளிப்படும். ‘பிஸிணஸ்’ செய்யும் தகுதி உண்டாகும். அமைச்சர்கள் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களுடன் நல்லுறவுகிட்டும்.

சனி: புத்திரதோஷம் உண்டாக்குவார். பகைவரால் துன்பம் நேரிடலாம். குறுக்கு வழியில் புத்தி போகும். சனி உச்சத்திலோ ஆட்சியிலோ சுயசாரத்திலோ இருந்தால் நன்மைகள் ஏற்படும்.

ராகு: மூக்கால் பேசும் தன்மை ஏற்படலாம். படிப்பு, அறிவுக்கு வளர்ச்சி ஏற்படுத்துவார். புத்திரதோஷம். மனகிலேசம் ஏற்படும். ஆனால் அதிர்ஷ்டமும் உண்டாகும்.

கேது: இவர் 5ல் இருந்தால் தொல்லைகள் ஏற்படலாம். படிப்பு, அறிவு இவற்றில் வளர்ச்சிகள் உண்டு. புத்திரபாவத்தை குறப்பார். மன சஞ்சலம் நிறைந்திருக்கும்.

கிரக சேர்க்கை-பார்வை தரும் பலன்:
இந்த வீட்டின் வேறு சில விஷாதிகளைப் பார்ப்போம்.

தன வாக்கு குடும்ப ஸ்தானமான 2ம் பாவத்திற்கு இது 4ம் பாவமாகிறது. சுகஸ்தானமாகிய 4ம் பாவத்திற்கு 2ம் பாவமாகிறது. ஆயுள்ஸ்தானமாகிய 8ம் பாவத்திற்கு இது 10ம் பாவமாகிறது. களத்திர ஸ்தானமாகிய 7ம் வீட்டிற்கு 11, முன்னமயே சொல்லப்பட்டபடி 9ம் பாவத்திற்கு 9ம், லாபஸ்தானமாகிய 11க்கு நேர் 7ம் வீடும் ஆகிறது. மேற்சொன்னவை யாவுமே விசேஷமான தனித்தன்மை கொண்டவை.

நமது ஜாதகத்தில் தனஸ்தானாதிபதியும் 5ம் பாதிபதியும் ஒன்று சேர்ந்தால் நன்மை பயக்கும். 4, 5 பாவாதிபதிகள் ஒன்று கூடினால் யோகம் நல்லது.  7,5 பாவாதிபதிகள் கூடுவதும் சிறப்பானது. 5,9ம் அதிபதிகள் சேர்க்கை மகா பாக்கியமாகும். 5, 11 பாவாதிபதிகள் பார்வை மிகவும் நல்லது. சேர்க்கையாலும் நலமுண்டாகும். சேர்கிற இந்த கிரஹங்கள் அல்லது பார்த்து கொள்ளுகிற கிரஹங்கள் நண்பர்களாக இருந்தால் நலம் கூடும்.

5ம் அதிபதி 8ம் அதிபதியுடன் கூடினால் சங்கடங்கள் நேரிடலாம். 12ம் வீட்டோனுடன் கூடினால் பாக்கியங்கள் விரையமாகும். ஆறாம் வீட்டோனுடன் கூடினால் பகைவரால் பாக்கியம் போகும். சுபபலமுள்ள 3ம் வீட்டோனுடன் கூடினால் சகோதர பாக்கியத்தை அளிப்பான். ஐந்தாம் வீட்டோன் சுக்ரனாக இருந்து பலம் பெற்றால் பணம் சம்பந்தப்பட்ட துறைகளில் லாபம் உண்டு. செவ்வாயாக இருந்து பலம் பெற்றால் பூமி, வாகனம் சம்பந்தப்பட்டது மூலம் பணம் கிடைக்கும். சகோதரராலும் நன்மை உண்டு. குருவாக இருந்தால் பலம் பெற்றால் அரசினால் பணம், புகழ் எல்லாம் கிடைக்கும். சூரியனால் தந்தை மூலமும் சந்திரனால் தாய் மூலமும் பொருள் லாபம் கிடைக்கும்.

அதாவது அந்த வீட்டுக்குரியவர் யாரோ அந்தக் கிரஹத்தின் காரகத்துவங்கள் மூலம் நலம் சேரும். இதற்கு அந்த அந்த கிரஹம் பலம் பெற்றிருக்க வேண்டும்.

இனி லக்னமும் ஐந்தாம் வீட்டோனும் பார்ப்போமா?

தொடரும்.

இன்றைய பஞ்சாங்கம் – 26.06.2012

In Tamil – பஞ்சாங்கம் – 26-06-2012


வருஷத்தின் பெயர் : நந்தன வருஷம்
மாதம் :
ஆனி மாஸம் 12ம் தியதி – ஜூன் 26 2012
அயணம் : உத்தராயணம்
ரிது : க்ரீஷ்ம ரிது
கிழமை : செவ்வாய்கிழமை
திதி :
ஸப்தமி மாலை 6.55 வரை பின் அஷ்டமி
நக்ஷத்திரம் :
உத்திரம்
யோகம் :
வ்யதிபாதம் 34.06
கரணம் :
கரஜி 04.28 வரை பின் வணிஜை 32.27
சூரிய உதயம் :
சூரிய உதயம் 05.56
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.30
அஹசு :
நாழிகை 31.34
லக்ன இருப்பு :
மிதுனம் 1.21
இராகு காலம் :
மாலை 02.56 முதல் 04.26 வரை
எமகண்டம் :
காலை 08.56 முதல் 10.26 வரை
சூலம் :
வடக்கு பரிகாரம்: பால்

o o கேது
குரு சுக்(வ)
சூர்
o
இன்றைய கிரஹநிலை
காலை 10.03 
கன்னி சந்திரன்
புதன்
o சந்
o ராகு o செவ்சனி(வ)

————————————————- இன்றைய நாளின் சிறப்பு:- சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: அவிட்டம், சதயம். 

 
ஆனித் திருமஞ்சனம், நடராஜர் தரிசனம். கன்னி சந்திரன் காலை 10.03க்குப் பின்.

—————————————-
நவக்ரஹ பாதசார விவராதிகள்
க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் திருவாதிரை 2
சந்திரன் ஸிம்ஹம்(காலை 10.03க்குப் பின் கன்னி)
செவ்வாய் உத்திரம் 3
புதன் பூசம் 1
குரு கிருத்திகை 2
சுக்ரன் ரோகினி 3
சனி சித்திரை 1
ராகு அனுஷம் 2
கேது க்ருத்திகை 4