வார ராசி பலன்கள் 16/11/2017 முதல் 22/11/2017 வரை

Advertisements

இன்று 14 நவம்பர் 2017

இன்று 14 நவம்பர் 2017
செவ்வாய்கிழமை
ஏகாதசி பகல் மணி 3.01 வரை. பின் துவாதசி
உத்திரம் நட்சத்திரம் பகல் மணி 3.25 வரை. பின் ஹஸ்தம்
விஷ்கம்பம் நாமயோகம்
பாலவம் கரணம்
நக்ஷத்ரயோகம்: அமிர்த யோகம்
 For more details: http://bit.ly/1SNUkW1

 

பொருளாதார மந்தநிலையில் நல்ல மாற்றம் ஏற்படும்

வரும் நவம்பர் 3ம் தேதி அசுரகுரு சுக்கிரன் செவ்வாயின் சித்திரை நக்ஷத்ர சாரம் பெற்று துலா ராசிக்குள் நுழைகிறார். அதன்பின் தேவகுருவும் அசுரகுருவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். இந்த இணைவிற்குப் பிறகு இந்தியாவில் பொருளாதார முன்னேற்றம் படிப்படியாக ஏறும். கிட்டத்தட்ட 1 வருடத்திற்கும் மேலாக இருந்து வந்த பொருளாதார மந்தநிலையில் நல்ல மாற்றம் ஏற்படும்.
 
 
 
 
இரண்டு காலங்களாக பிரித்துப் பார்த்தால் –
வரும் நவம்பர் 2ம் தேதிக்கான காலகட்டத்திற்குப் பிறகு பொருளாதாரத்தில் இருக்கும் மந்தநிலை மாறும்.
 
2018 பிப்ரவரி 14க்கு பிறகு பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் இருக்கும்.
 
Perungulam Ramakrishnan Josiyar
+91 89390 41417
ramjothidar@gmail.com