Weekly Tamil Horoscope From 01/11/2018 to 07/11/2018 | வார ராசி பலன்கள் | Tamil The Hindu

Weekly Tamil Horoscope From 01/11/2018 to 07/11/2018 | வார ராசி பலன்கள் | Tamil The Hindu
குலதெய்வம் – தீபாவளி ஸ்நானம் – கந்த சஷ்டி விரதம் பற்றிய குறிப்புகள்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம்:

விஜய தசமி – வெள்ளிக்கிழமை
நாள்: 19 அக்டோபர் 2018

ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம்:

லக்ன ரீதியாக:
அதிகாலை 4.30 – 6.00
காலை 6.00 – 7.30
காலை 9.00 – 10.30

ஹோரை ரீதியாக – எமகண்டம், ராகு காலம் பார்க்க தேவையில்லை:
காலை 6.00 – 7.00 – சுக்கிரன் ஹோரை
காலை 7.00 – 8.00 – புதன் ஹோரை
காலை 10.00 – 11.00 – குரு ஹோரை
மதியம் 2.00 – 3.00 – புதன் ஹோரை
மாலை 5.00 – 6.00 – குரு ஹோரை

குழந்தைகளை புதிதாக அக்ஷரப்பியாசத்திற்கு வித்யாரம்பத்திற்கு சேர்க்க:
காலை 9.00 – 10.30 – நல்ல நேரம்
மதியம் 12.00 – 1.30 – நல்ல நேரம்

குறிப்பு:
விஜயதசமி நாளன்று வித்யாரம்பம் செய்பவர்கள் நாள், நக்ஷத்ரம், தாராபலம், சந்திரபலம் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
கொலு குறிப்பு:
பொதுவாக கொலுவை விஜய தசமியன்று கலைப்பார்கள். ஆனால் இவ்வருடம் விஜய தசமி வெள்ளிக்கிழமையாக வருவதால் கலைக்கக் கூடாது. எனவே விஜயதசமி மறுநாள் அதாவது 20.10.2018 சனிக்கிழமையன்று கலைத்துக் கொள்ள வேண்டியது.

ஏகாதசி விரமிருப்பவர்கள் மட்டும் 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை துவாதசியன்று கலைத்துக் கொள்ள வேண்டியது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

அவசர பதிவு

அவசர பதிவு:
நாளை – 18 அக்டோபர் 2018 வியாழக்கிழமை ஐப்பசி மாதம் பிறக்கிறது. மாத தர்ப்பணம் செய்பவர்களுக்கான பதிவு இது.

நாளை சரஸ்வதி பூஜை – ஆயுத பூஜை சேர்ந்து வருவதால் எதை முதலில் செய்வது என்ற குழப்பம் பல பேருக்கு இருக்கிறது.

முதலில் மாத தர்ப்பணம் செய்து விட்டு அதன் பிறகு சரஸ்வதி பூஜை – ஆயுத பூஜை செய்வது நன்மை தரும்.

காலை 9 மணிக்குள்ளாக தர்ப்பணம் முடித்து விட்டு சரஸ்வது பூஜை செய்வது நல்லது.

எக்காரணத்தைக் கொண்டும் தர்ப்பணம் செய்த பின் குளிக்கக்கூடாது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

வார ராசி பலன்கள் (18/10/2018 முதல் 24/10/2018 வரை)

வார ராசி பலன்கள் (18/10/2018 முதல் 24/10/2018 வரை) கணித்து, வழங்குபவர் – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சந்திர திசை சங்கட திசையா – விளக்கம்

குறிப்பு: வீடியோவை கடைசி வரை பார்க்கவும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

எல்லாம் இறைவன் செயல்.

இந்த ஜாதகர் இந்திய அளவில் மிக மிக மிக முக்கியமான நபர். தற்போது பதவியில் இல்லை. தற்போது ஓய்வில் இருக்கிறார். ஆயில்யம் நக்ஷத்ரம் கடக ராசி தனுசு லக்னத்தில் பிறந்த இவருக்கு தற்போது ராகு திசையில் புதன் புத்தி நடக்கிறது. 04 டிசம்பர் 2020ல் ராகு திசையில் கேது புத்தி வரும் போது இவருக்கு மோசமான காலம் ஆரம்பமாகும். அப்போது லக்ன ரீதியாக வாக்கு சனியும் – ராசி ரீதியாக கண்டச் சனியும் – திசா புத்தியில் ராகு திசையில் கேது புத்தியும் நடக்கும். இறைவன் விஷயத்தில் விளையாடிய இவருக்கு இறைவன் விளையாட்டு காட்டும் தருணம். அந்த நேரம் இறைவன் இவருக்கு தண்டனைகளை வழங்குவார்.

 

எல்லாம் இறைவன் செயல்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com

04 October 2018

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி 18
இங்கிலீஷ்: 04 October 2018
வியாழக்கிழமை
தசமி இரவு 7.58 மணி வரை. பின் ஏகாதசி
பூசம் இரவு 7.47 மணி வரை. பின் ஆயில்யம்
சிவம் நாமயோகம்
வணிஜை கரணம்
அமிர்த யோகம்

தியாஜ்ஜியம்: –
அகசு: 29.43
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
கன்னி லக்ன இருப்பு: 7.01
சூர்ய உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:
இன்று மேல்நோக்கு நாள்
சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
திதி: தசமி
சந்திராஷ்டமம்: பூராடம், உத்திரம்